Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நேபாளத்தில் புலியிடமிருந்து தப்பிய அதிஷ்டசாலி !
[Tuesday 2016-02-16 09:00]

நேபாளத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து பிரஜையொருவர், புலியிடமிருந்து தப்புவதற்காக தான் இரு மணித்தியாலங்களுக்கு மேல் மரமொன்றில் ஏறி நின்றதாக தெரிவித்துள்ளார். பொறியியலாளரான ஜரார்ட் வான் லார் (33) கடந்த ஒரு மாத காலமாக நேபாளத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை, பார்தியா தேசிய பூங்காவில் தானும் நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென புலியொன்று அங்கு பீதியேற்படுத்தியதாக ஜெரார்ட் வான் லார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

நானும் எனது பயண வழிகாட்டியான கிருஷ்ணாவும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென புலியொன்றின் உறுமல் சத்தம் கேட்டது. அப் புலி எமக்கு முன்னால் வந்தபோது நான் வேகமாக ஓடி மரமொன்றில் ஏறிக்கொண்டேன். புலியின் கவனத்தை திருப்புவதற்காக கிருஷ்ணா மற்றொரு திசையில் ஓடினார். ஆனால், அவரை புலி தாக்கி காயப்படுத்தியது. பின்னர் நான் இருந்த மரத்தின் அடிப்பகுதிக்கு திரும்பி வந்த புலி, அம் மரத்தை சுற்றிக்கொண்டிருந்தது. அம் மரத்தில் தரையிலிருந்து 20 அடி உயரத்தில் நான் நின்றுகொண்டேன். 2 மணித்தியாலங்களின் பின் உதவியாளர்களுடன் கிருஷ்ணா அங்கு வந்தார். அவர்கள் புலியை விரட்டிய பின்னர் நான் மரத்திலிருந்தே இறங்கினேன்

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா