Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாகிஸ்தானில் 100 குழந்தைகளை பெற ஆசைப்படும் ஜான் முகமது: தற்போது 3 மனைவியுடன் 35 குழந்தைகள்!
[Wednesday 2016-03-23 19:00]

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர். இவருக்கு கடந்த வாரம் தான் 2-வது மற்றும் 3-வது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4-வது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும், லட்சியமும் ஆகும். எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. நான் தரமான டாக்டராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது' என்றார். கல்வி இன்றி வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பும் அவர், தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு தரமான கல்வியை வழங்குவதே தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா