Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகளின் ஆசை!
[Sunday 2016-03-27 07:00]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களுடைய விநோதமான வாழ்க்கை நடைமுறையால், மக்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வரும் லூசி மற்றும் ஆனா இருவரும் இரட்டையர்கள். இரட்டையர்கள் ஒரே ஜாடையில் இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும். ஆனால் லூசி-ஆனாவிடம் இதுபோன்ற வித்தியாசங்கள் தெரிவதில்லை. வித்தியாசங்கள் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் உதடு, மார்பகம், புருவம், முகம் போன்றவற்றில் அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் ஓடுவது, உணவு உட்கொள்வது, சிரிப்பது என எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது. இவர்கள் இருவருமே பென் பிரையன் என்ற நபரை திருமணம் செய்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் குழந்தை பெற ஆசைபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்பதால் செயற்கை கருத்தரித்தல் முறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா