Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
யோகாசனம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்! - ஆய்வுகள் மூலம் தெரிவிப்பு!
[Sunday 2016-03-27 18:00]

யோகாசனம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பெங்களூருவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று யோகா மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த கல்வி நிறுவனத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இதே விழாவில் பேசிய கோவா மாநில முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், யோகா மூலம் எய்ட்ஸ் நோயைக் கூட குணப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா