Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனது காதல் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்ட யுவதி தற்கொலை!
[Thursday 2016-03-31 23:00]

காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர். தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார். மரணத்தின் பின்னர் அனைவரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என அவ் யுவதி தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா