Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரானார் ஜயந்தி!
[Saturday 2016-05-21 17:00]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையை எனும் சாதனையை ஜயந்தி கரு உத்தும்பல நிகழ்த்தியுள்ளார். எவரெஸ்ட் சிகிரத்தை நோக்கிய பயணத்தில் ஜயந்தி, ஜொஹான் பீரஸ் 8848 மீற்றர் (29,029 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஜயந்தி கரு உத்தும்பொல இன்று சனிக்கிழமை அடைந்துள்ளார்.

மற்றொரு இலங்கையரான ஜொஹன் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மலையேறிகள், 4 வழிகாட்டிகள், 15 ஷேர்பா உதவியாளர்கள் கொண்ட குழுவொன்றில் ஓர் அங்கத்தவராக இணைந்து ஜயந்தி கரு உத்தும்பொல இப்பயணத்தை மேற்கொண்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா