Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கடலுக்கடியில் 2,000 ஆழத்தில் பொதிந்து கிடக்கும் உப்பு சுரங்கம்!
[Friday 2016-05-27 20:00]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள கிளவலெண்ட் நகரில் இருந்து கிழக்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஃபைர்போர்ட்துறைமுகத்தில் கிட்டத்தட்ட 2,000 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது மோர்டன் உப்புச் சுரங்கம். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தச்சுரங்கம் பாறை உப்புக்காக அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அகழ்ந்தெடுக்கப்படும் உப்புக்கள் பொதுவாக வீதிகளிலுள்ள பனி மற்றும் பனிக்கட்டிகளை உருக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தச்சுரங்கத்திற்கு வேலையாளார்கள் தவிர மற்றவர்கள் யாரும் அனும்திக்கப்படுவதில்லை.

இந்தச் சுரங்கத்தை நிர்வகிக்கும் கே.எஸ் நிறுவனம் புகைப்படவியளாளர் ரிக்கி ரோயிட்ஸ்க்கு மட்டும் அங்கு பயணிக்க அனுமதி அளித்திருந்தது. அங்கு சென்று உப்புச்சுரங்கத்தை படமெடுத்து திரும்பிய ரிக்கி ரோயிட்ஸ் அந்த அனுபவத்தைக் கூறி ஆர்ப்பரிக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா