Untitled Document
November 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆடைகளின்றி சாயத்தை பூசி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
[Saturday 2016-07-09 19:00]

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தை பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக இதில் பங்கேற்றார்கள். சீ ஆஃப் ஹல் என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ் கலையை அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார். 2017ஆம் ஆண்டில் சிட்டி ஆஃப் கல்ச்சர் ( கலாசார நகரம் ) என்ற பெருமையை ஹல் நகரம் பெரும் போது இந்த புகைப்படங்களை ஸ்பென்சர் வெளியிடுவார். ஸ்பென்சர் டுனிக் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்கி மெக்ஸிக்கோ வரை இதே போன்ற நிர்வாண நிகழ் கலை படைப்புகளை ஏற்கனவே நடத்தியிருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா