Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் அரங்கேறிய அபூர்வ நிகழ்வு! Top News
[Friday 2020-11-20 17:00]

கனடாவில் Ottawa பகுதியில் வானிலிருந்து விண்கல் (meteor)ஒன்று விழும் அபூர்வ காட்சி ஒன்று கமெராவில் சிக்கியுள்ளது. Western பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை, அந்த வீடியோவில் காணப்படுவது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.

NASAவும், நவம்பர் மாதத்தின் மத்தியில், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்வு நிகழ்வதுண்டு என்று கூறியுள்ளது. அமெரிக்க விண்கல் அமைப்பும், வானிலிருந்து விண்கல் விழுவதை கனடாவிலும் அமெரிக்காவிலும் பலர் பார்த்தாக தங்களுக்கு செய்திகள் பல வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா