Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ இரட்டை தலை கடல் ஆமை!
[Monday 2020-12-28 17:00]

இலங்கையில் ஹிக்கடுவை திராணகம கடற்கரையில் இரண்டு தலைகளை கொண்ட கடல் ஆமை குஞ்சு ஒன்று நேற்று அந்த பிரதேசவாசிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த கடற்கரைக்கு வந்து முட்டை இட்ட கடல் ஆமையின் முட்டை பொறித்து குஞ்சுகள் வெளியாகி கொண்டிருந்த போது, அந்த ஆமை குஞ்சுகள் இடையில் இந்த இரட்டை தலை ஆமை குஞ்சு காணப்பட்டுள்ளது.

இந்த ஆமை குஞசுக்கு ஆறு கால்கள் மற்றும் இரண்டு தலைகள் இருந்துள்ளன . அபூர்வ வகையான இந்த இரட்டை தலை ஆமை குஞ்சை பிரதேசவாசிகள் ஹிக்கடுவை வனபிரதேச அலுவலகத்தில் ஒப்படைத்து கொண்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா