Untitled Document
November 13, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வானில் தோன்றிய இரட்டை நிலவு: வெளியான அதிர்ச்சி பின்னணி! Top News
[Thursday 2021-02-11 17:00]

விண்ணில் இரண்டு நிலவுகள் தெரிவதுபோல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் ஐக்கிய அரபு அமீரக அரசு அனுப்பியுள்ள விண்கலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்த துபாய் அரசு முயற்ச்சி செய்துள்ளது.

அப்போது, 100 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு ராட்சச கிரேன் மூலம் 40 மீட்டர் திரை ஒன்றை நிறுத்தி, அதில் செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்.

மேலும், இந்த நிலவின் பிம்பமானது துபாய் அரசு நிறுவியுள்ள திரை மூலம் அல்குத்ரா பாலைவனத்தின் வானில் தெரிய தொடங்கியது.

இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், பார்ப்பதற்கு இரண்டு நிலவுகள் விண்ணில் தெரிவதுபோன்று இருந்த இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா