Untitled Document
April 3, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன்" - பத்திரிகையாளர் மாநாட்டில் கலைஞர் ஜெயபாலன் வேண்டுகோள். Top News
[Friday 2016-01-01 00:00]

'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன். பிரச்சனையான கால கட்டத்தின் போது அவர்கள் எனக்காக குரல் கொடுத்தார்கள். எழுபதாம் ஆண்டு காலத்தில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 1971ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்ட போது சகல பல்கலைக் கழகங்களினதும் மாணவ கழகத் தலை வர்களும் தமக்கிடையே தொடர்புகளை வைத்திருந்தனர். நாம் செய்த முதற் பணி யாழ் பல்க லைக் கழகத்தில் இருந்த சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி யது தான். அதே போன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர் கள் பாதுகாப்பு வழங்கினார்கள். 1956,58,77ம் ஆண்டுகளில் இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் அதிகள வில் கொன்றழிக்கப் பட்டார்கள். 1980ம் ஆண்டு தமிழர்களுக்கு சர்வதேச தொடர்புகள் ஏற்பட்டன. அதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு காரணமாகும். 1983 இனக் கலவரத்தின் போது தமிழ் நாடு கொதித்து எழுந்தது. இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி வருவது வரவேற்கத் தக்கது."

கனடாவுக்கு வருகை தந்துள்ள பல்துறைக் கலைஞரும் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தும் சமதர்மவாதியுமான திரு.ஜெயபாலன் ஊடகவியலாளாகளுக்கான கருத்தரங்கில் இவ் வாறு கூறினா.

அவருடன் இளமைக் காலம் முதல் ஒன்றாகப் பழகிய மார்க்கம் மாநகர சபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில் கடந்த புதன் கிழமை கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தார். திரு.லோகன் கணபதி முதலில் அவரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய போது 'நாம் இளமைக் காலத்தில் வவனிக் குளத்தில் வாழ்ந்த போது மிக நெருக்கமாகப் பழகினோம். திரு.ஜெயபாலன் தனது பதினாறாவது வயதிலேயே சமூக நடவடிக் கைகளில் தீவிர மாக ஈடுபட்டு வந்தவர். கலை மக்களுக்காகவே என்ற கொள்கையுடன் மக்க ளின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி நீதிக்காகப் போராடியவர். வடக்கு கிழக்கு மலையக மக் களினதும் இஸ்லாமியர்களினதும் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். அவர் ஒரு உண்மையான நண்பர் கவிஞர்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா