Untitled Document
November 22, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி: Top News
[Thursday 2016-08-18 19:00]

கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக Mr. M. Jeevaratnam அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார். இவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி நிர்வாகஸ்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரியாவார்.சிறப்பு விருந்தினராக Mr.S.Thevarajah (He was the bronze medalist at the World Championship in Vancouver in both long jump and triple jump) அவர்கள் கலந்து கொண்டார் அவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் Mr . Thavendra Rajah அவர்களும், விளையாட்டு - சமூக நல அமைச்சர் Mr. Jeyakumar Iyaththurai அவர்களும் கௌரவித்தனர்..மார்க்கம் 7ஆம் வட்டார Councilor Mr. Logan Kanapathi அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார் .

அத்துடன் Shahph Puma Sports Club, United Tamil Sports Club, Seelan Rangers Sport Club ஆகிய கழகங்களும் பல தனிப்படட போட்டியாளர்கள் பங்குபற்றினர் . அமெரிக்காவிலிருந்தும் வந்து பங்குபற்றிய போட்டியாளர்களோடு சேர்த்து 250 க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். 100 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்போட்டிகளை கண்டுகளித்தார்கள். Tamil Canadian Sports Association கழகங்களை ஒருங்கிணைத்து, தடகள போட்டி நிகழ்வுகளை நடாத்த உதவினார்கள்.

இந் நிகழ்வில் தொண்டர்களாக பங்கு பற்றியவர்களிட்கும்,மக்களிடம் செய்திகளை எடுத்து சென்றும்,நிகழ்வில் கலந்து கொண்டும் சிறப்பித்த ஊடகங்களிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா