Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வைத்தியசாலைகளை மேம்படுத்த முதலீடு செய்யும் ஒன்ராரியோ அரசு! Top News Top News
[Thursday 2020-01-23 08:00]

ஒன்ராரியோ அரசு முக்கியமாக வைத்தியசாலைகளின் மேம்படுத்தலுக்கும் மற்றும் திருத்த வேலைகளுக்கும் முதலீடுகளைச் செய்கின்றது. ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள நோயாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக 131 வைத்தியசாலைகளை விரைந்து நவீனமயப்படுத்துவதற்காக ஒன்ராரியோ அரசினால் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. சென்ரநெறி வைத்தியவளாகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் MPP Vijay Thanigasalam அவர்களுடன் இணைந்து MPP Raymond Cho வும் MPP Aris Babikian னும், நோயாளிகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக Scarborough வலயத்திற்கு $ 5,923,465 தொகை முதலிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.

இந்தநிகழ்வில், MPP Vijay Thanigasalam அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், மேற்படிநிதி Scarborough வாழ்கின்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பானதும், இலகுவானதுமான சேவையை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரம் வருமாறு:

Centenary Site - $2,525,959

Birchmount Site - $1,803, 306

General Site - $1,594,200

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா