Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெங்கலச் செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா! Top News
[Monday 2020-02-03 17:00]

வவுனியா வெங்கல செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா நேற்று வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொங்கல் நிகழ்வும் வழிபாடுகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முட்டி உடைத்தல் கிளித்தட்டு முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்களும், கலை நிகழ்வுகள் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வீரபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு அருட்திரு யோகசிகாமணி குருக்கள், வெங்கல செட்டிகுளம் பிரதேச சபைத் தவிசாளர் திரு ஆ.அந்தோனி, மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஜெ.தட்சாயினி, கிராம அலுவலர்களான பா.பாலஶ்ரீ, எஸ்.கஜேந்திரன், இ.தேவகி, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு மற்றும் இந்து ஆலய ஒன்றிய உறுப்பினர்கள், கலாசார பேரவை உறுப்பினர்கள், அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா