Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா-வைரஸ் ரூபாய் 7 கோடி வழங்கிய செல்வந்தர் தம்மிக்க பெரேரா! Top News
[Friday 2020-03-27 09:00]

இலங்கையில் உள்ள மிகப் பெரிய பணக்காரரான தம்மிக்க_பெரேரா ஆதார வைத்தியசாலைக்கு [ IDH ] இலங்கைப் பணத்தில் ரூபாய் 7 கோடியை தொற்று நோயை குணப்படுத்துவதற்காக நவீன மருத்து வசதிகள் கொண்ட கருவிகளை இலவசமாக வெளிநாட்டில் இருந்து பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளை வழங்கியுள்ளார்........!! கொரோனா_வைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஐ.சி.யுவில் பராமரிக்க ஆறு விசேடமான படுக்கைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது......!

இதன் சிறப்பு என்னவென்றால், இந்த படுக்கைகள் இலங்கையில் கிடைக்கவில்லை. இந்த படுக்கைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட சொந்த முயற்சியில் தொடர்புகளைப் பயன்படுத்தி இறக்குமதி செய்ய ஒழுங்கு செய்துள்ளார்.........!! இதனால் சுவாச கோளாறில் உள்ள நோயாளர்கள் 400 பேரை ஒரே நேரத்தில் ஐ.சி.யுவில் வைத்து சிகிச்சையளிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தம்மிக பெரேரா இந்த வசதிகளை இரண்டு நாட்களுக்குள் உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது......!! கோடி பணம் இருந்தாலும், கொடுக்கும் மனம் இருக்கவேண்டும். அதுவே மனித நேயத்தின் சிறந்த பண்பு. இன மத யாதி பேதங்களை கடந்த மானிட செல்வந்தர்கள் உலகின் பல பாகங்களிலும் வாள்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் பல செல்வந்தர்கள் வாழ்கிறார்கள் - சிலரே மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள்..

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா