Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புலம்பெயர் தேசங்களில் கொரோனா நோய்க்கு பலியான தமிழர்கள்! Top News
[Sunday 2020-03-29 08:00]

முடிந்தளவு எம்மையும் பாதுகாத்து எமது அயலவர்க்களையும் பாதுகாத்து விழிப்பாக அவதானமாக இருக்கவேண்டிய நெருக்கடி கால கட்டாயத்தில் இருக்கின்றோம். சொந்தபந்தங்களையும் வாழ்ந்த மண்ணையும் விட்டு வெளிநாட்டிற்கு வந்து இப்படியொரு சாவுக்குள் அகப்படவேண்டிய சூழலுக்குள் நாம் இருக்கின்றோம். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவர்களான குணரட்ணம் கீர்த்திபன், சாந்தன், பொன்னன் குலசிங்கம் , வேலுப்பிள்ளை சிவசுப்ரமணியம் (சிவா) ஆகிய எம்மவர்களே கொரோனா வைரசினால் பலியாகியுள்ளனர். இவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. #covid-19

இவர்களது திடீர் இழப்பு இவர்களது குடும்பங்களினால் தாங்கமுடியாமல் இருந்தாலும், அவர்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதோடு அனைவரும் கொரோனாவைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக இருப்போமாக! ##Stay Home Save Family. #COVID-19 #Pandemic

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா