Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னார் மாவட்டம் 250 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது! Top News
[Sunday 2020-04-05 20:00]

03.04.2020 திகதியன்று மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, ஆகிர இரண்டு பிரிவுகளில் உள்ள எட்டு கிராமங்களில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. கிராமத்தில் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மன்னார் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது. சுவிஸ நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் வறுமையில் வசிக்கும் வறிய குடும்பங்களில் மோசமான நிலையிலுள்ள 250 குடும்பங்களுக்கு தலா 1350 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, ஆகிர இரண்டு பிரிவுகளில் உள்ள எட்டு கிராமங்களில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது. சுவிஸ நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கரிசல், சன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு, துள்ளுக்குடியிருப்பு, பருத்திப்பண்ணை, கீழியன்குடியிருப்பு, பாவிலிட்டம் கட்டி குடியிருப்பு, நடுக்குடா, துள்ளுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களில் மோசமான நிலையிலுள்ள 250 குடும்பங்களுக்கு தலா 1350 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்ப்ட்டது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளுக்கும் இந்த உதவியைப் பெற்றுத்தந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா