Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியாவில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் அனைவர்க்கும் உதவி! Top News
[Tuesday 2020-04-07 08:00]

இன்று, வவுனியா மாவட்டத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த தரங்க என்று அழைக்கப்படும் மொத்த வணிக வியாபார நிலையத்தின் ஊடாக பலவிதமான காய்கறிகள் இலவசமாக பைகளில் இட்டு இன மத வேற்றுமை அற்று நகரப் பகுதியில் வந்த அனைவருக்கும் வழங்கி வைத்தார்கள்.............!! அந்த வணிக வியாபார முதலாளி தரங்க அவர்கள் பலமுறை அவரினுடைய வணிகத்தில் ஏழைகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்ததன் ஊடாக நல்ல நட்புறவை உருவாக்கி நண்பராக இருக்கின்றேன்.....!!

இன்று நான் அங்கு சென்ற சமயத்தில் காய்கறிகள் இலவசமாக கொடுப்பதை அவதானித்து நேராக தரங்கவிடம் சென்று நானும் ஒரு கிராமத்திற்கு இவைகளை கொடுத்து உதவவேண்டும் தருகின்றீர்களா...? எனக் கேட்டேன் உடனடியாக இரண்டு மூடையை தந்து கொடுங்கள் என கூறினார்....!!

இராணுவம் எம்மை அழித்ததற்காக நாம் இனவாதத்தை சிங்ளவர்கள் அனைவரிடமும் கக்க முனைகின்றோம் ஆனால், சிங்களவர்கள் பலர் எம்மிடம் நல்லிணக்கத்தின் ஊடாக ஒற்றுமையை விரும்புகின்றார்கள் என்பதற்கு எனது நட்பு நல்லதொரு உதாரணம்.

குறிப்பு - காய்கறிகளை பைகளில் இட்டு பத்திரப்படுத்தி உள்ளேன். நாளை ஒரு கிராமத்தில் உள்ள வறியவர்களுக்கு வழங்கு வதற்காக.....!!

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா