Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
70 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல் - வட்டக்கச்சி! Top News
[Tuesday 2020-04-07 21:00]

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கொறோனோ தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள வட்டக்கச்சிப் பகுதியைச் சேரந்த 70 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்டகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில் மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கையினால் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது. தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளுக்கும் இந்த உதவியைப் பெற்றுத்தந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா