Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா - பைரவி நுண்கலைக்கூடத்தின் ஐயம் இட்டுண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உதவி! Top News
[Friday 2020-05-01 22:00]

கனடா - பைரவி நுண்கலைக்கூடத்தின் ஐயம் இட்டுண் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழந்து வறுமையில் வாழும் 50 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான உலருணவுப்பொருட்கள் கடந்த 20/04/2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு அனுசரணை வழங்கிய

1.சூரி வாகனதிருத்துமிடம்

2.தாரணி நவகாந்தன்

3.சாருஜன் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கும்

இந்நிகழ்வினை ஒழுங்கமைத்த அன்னை அறக்கடடளையினருக்கும் பைரவி நுண்கலைக்கூடம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

Bhairavi Music Academy's Iyam Iddum charity was able to provide 50 families affected by the Corona Virus in Ottisuttan Region within Mulaitheevu District a total of 2000 rupees worth of non-perishable food each, on April 20, 2020.

Bhairavi Music Academy would like to thank the following sponsors who showed their support for this cause and made this possible:

1) Select Suri Auto Repair and Collision

2) Tharani Navakanthan

3) Sharujan Jeyachandran

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா