Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர் ஒன்றியத்தால் 110 குடும்பங்கள் பயனை பெற்றனர்! Top News
[Tuesday 2020-05-12 08:00]

கனடா யாழ் பெருமாள்கோவில் உறவினர்ஒன்றியத்தால் மூன்றாவது தடவையாகவழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள். இம்முறை யாழ் பெருமாள்கோவில்சுற்றுவட்டாரத்திலுள்ள வருமானம் குறைந்த 110 குடும்பங்கள் பயனை பெற்றனர்.ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் சுகாதார திணைக்களத்தின்அனுமதி பெற்று பயன்பெறுவோர்.

வீடுகளு க்கும் கொண்டு சென்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை350 குடும்பங்கள் கனடா ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுள்ளனர். நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் , இதற்கு முன்னின்றுஉழைத்த அனைவருக்கும் கனடா ஒன்றியம் சார்பாக நன்றிகள்.

Canada Yarl Perumal Kovil Uravinar Ontrium proudly announcing, 3rd batch 110 dry food bags distribution from Covid19 Pandemic Relief Fund. Low income, no income families from our Yarl Perumal Kovil sorounding area were recipients of this time dry food relief bags. Total 350 families received our relief dry food relief bags. Thanks for all our generous donors and volunteers.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா