Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாசம் உதவும் கரங்கள் கறடி புகழ் எனும் கிராமத்தில் உதவி! Top News
[Wednesday 2020-05-13 08:00]

எமது மக்களுக்கான உதவிகளை வாசம் உதவும் கரங்கள் அமைப்பினராகிய நாம் எமது புலம்பெயர் சொந்தங்களின் முழுமையான உதவியுடன் வழங்கியவண்ணமே உள்ளோம். அதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு வலயிறவு பிரதேசத்திற்க்கு உட்ப்பட்ட கறடி புகழ் எனும் கிராமத்தில் வாழும் 42 குடும்ப்களுக்கும் மயிலம்பாவெளி பிரதேசத்தில் உள்ள 6 விதவை தாய்மாருக்குமாக 48 குடும்பங்களுக்கு வழங்கிவைத்தோம்.

இவ் உதவியானது லண்டனில் வசிக்கும் திரு லக்ஸ்சன் தம்பியின் நிதியுதவியில் மட்டக்களப்பில் உள்ள அவரின் குடும்பத்தினரால் 48பொதிகளாக எமக்கு வழங்கப்பட்டது.

நன்றி - லக்சன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா