Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Monday 2020-08-31 21:00]

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் நேற்று (30.08.2020) மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது

நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்கள் எங்கே ?? அவர்கள் தொடர்பான பதில்களை வழங்கு ??ஐநாவே ஏன் இந்த அமைதி?? பிரிட்டன் அரசே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு ??என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கிபோராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் காலநிலை இடையூறு விளைவித்ததையும் பொருட்படுத்தாது உணர்வு பூர்வமான கோஷங்களை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா