Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் வசித்து வரும் செல்வன்.சங்கீத் உமாபதி மட்டகளப்பு உன்னிச்சை மக்களுக்கு 8 வது பொது கிணறு அமைத்து கொடுத்துள்ளார்! Top News
[Tuesday 2020-09-08 20:00]

உசனை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய முன்னாள் கிராமசேவை அதிகாரி திரு.பெரியார் ராஜரத்தினம் அவர்களின் நினைவாக .அவரின் பேரன் செல்வன்.சங்கீத் உமாபதி (கனடா ) அவர்கள் . மட்டகளப்பு மக்களுக்கு குடிதண்ணீர் வசதியை கொடுத்துள்ளார்.

"உன்னிச்சை" 184 A. இக்கிராம மக்களின்

தலைவிதியோ...,தலையெழுத்தோ...

345 கிராம வாழ் குடும்பங்களின் சுத்தமான குடிதண்ணீருக்காக அவர்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. இத் துயர்தீர்ப்பதற்காக ,பரததர்சனம்வாழ்வாதார உதவி நிறுவனத்தின் பொதுப்பணிகளின் 8 வது பொது கிணறு அமைக்கும் பணிக்கு5.7.2020 அன்று இறைவனடி சேர்ந்த அமரர் பெ.ராஜரத்தினம் (Canada) நினைவாக அவரது பேரப்பிள்ளையான செல்வன். சங்கீத் உமாபதி( Canada) முழுமையான நிதி அன்பளிப்பு செய்துள்ளார்.

பொது கிணறு இன்று திரு. S.அருள்ராஜா(உள வளஉத்தியோகத்தர், வெல்லாவெளி) அவர்களின் கரங்களினாலும், அருகில் உள்ள பிள்ளையார் கோவில் புல்லாங்குழல் இசையோடும், திரைநீக்கி கிராம மக்களிற்கான பாவனைக்கு கொடுக்கப்பட்டது. விண்ணுலகிற்கு சென்றாலும் பாட்டனார் பெயரால் மண்ணுலகில் முகமறியா உறவுகளிற்குகான தாகசாந்தி தானம்,தர்மத்தில் சிறந்தது.

இவருடைய தர்ம பணிகள் தொடர இறையருள் கிடைக்க வேண்டும். அமரர் திரு.ராஜரத்தினம் அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் . அவரின் குடும்பத்தினரின் மனிதாபிமான செயலுக்கு எமது பாராட்டுகளும்...

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா