Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மார்க்கம் தொர்ன்ஹில் தொகுதியில் ஒண்டாரியோ பாடசாலை வாரியங்களுக்கு 60,000 முகக்கவசங்கள் அன்பளிப்பு! Top News
[Thursday 2020-10-08 21:00]

அக்டோபர் 6, 2020 அன்று மார்க்கம் தொர்ன்ஹில் தொகுதியில் Kuo Hua Trading Company Ltd. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Lisa Chunk அவர்களினால் 60,000 முக கவசங்கள் ஒண்டாரியோவிலுள்ள பாடசாலை வாரியங்களுக்கு நாகொடையாக வழங்கப்பட்ட்து. இந்நிகழ்வில் மார்க்கம் தொர்ன்ஹில் மாகாண பாராளமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி,மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce மற்றும் , டொராண்டோவின் தாய்பே(Taipei) பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலகத்தின் இயக்குநர்நாயகம் Y.M.Hsu ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மார்க்கம் தொர்ன்ஹில் பாராளமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் "இந்த இக்கட்டான நேரத்தில் லிசா சுங்க அவர்களினால் வழங்கப்படுகின்ற நன்கொடை நிகழ்வு மிகவும் அற்புதமான பாராட்டப்படவேண்டிய நிகழ்வு மாத்திரமின்றி (Covid 19) பெரும்தோற்றுக்கு எதிரான எமது போராடத்தில் லிசா சுங் டமிருந்து கிடைத்திருக்கும் இந்த தாராள நன்கொடையானது ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம் என்பதோடு இவாறான நபர்கள் எமது சமூகத்தில் இருபது பெருமைக்குரிய விடயம்” எனவும் குறிப்பிட்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா