Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"பாட்டு பாடவா" பாடல் நல்ல வரவேற்பினை இசை ரசிகர்களிடம் பெற்று கொண்டிருக்கின்றது! Top News Top News
[Friday 2020-11-06 08:00]

புகழ் பெற்ற "பாட்டு பாடவா" பாடலை வித்தியாசமான முறையில் கனடிய இசைகலைஞர்களையும் இணைத்து மின்னல் மியூசிக் செந்தில் குமரன் பாடி YouTube இணையதளத்தில் வெளியிட்டது நல்ல வரவேற்பினை இசை ரசிகர்களிடம் பெற்று கொண்டிருக்கின்றது. பழைய பாடல்களை புது வடிவம் கொடுத்து வழங்குவது மூலம் இன்றைய சந்ததியினரையும் உள்வாங்குவது தான் இவரது நோக்கம் என்பது பாடல் எடுத்த விதத்தில் தெரிகிறது.

1960 ஆம் ஆண்டு காரில் பயணிப்பது போன்ற காட்சியுடன் அட்டகாசமாக பாடலை ஆரம்பித்து பின் சாக்சபோன், டிரம்ஸ், கிட்டார் என்று பாடல் களை கட்டுகின்றது. இதற்கு பிரபல இசை அமைப்பாளர் பிரவின் மணி மெட்டமைத்துள்ளார். இந்திய கலைஞர்களின் படைப்புக்களை துள்ளி குதித்து வாழ்த்தும் எம்மவர்கள், இப்படியான சிறப்பு மிக்க கனடிய தமிழர்களின் படைப்புகளையும் பாரபட்சம் பாராது வாழ்த்தி பகிர்ந்திட வேண்டும். வாழ்த்துக்கள் செந்தில் குமரனுக்கும் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும்.

- கார்த்திகேசு கணேஷ் -

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா