Untitled Document
November 6, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தடையினை நீக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள்! Top News
[Sunday 2020-11-22 08:00]

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினருக்கு புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த தடையை அரசு நீக்கவேண்டும என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவின் இல்பேட்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீங்(Wes Streeting ) இடம் கோரிக்கைவிடுத்து விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான வெஸ் ஸ்ட்ரீங் (Wes Streeting ) Zoom ஊடாக கலந்துரையாடலை மேற்கொண்ட பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விடுதலைப்புலிககள் மீதான தடையினை நீக்க விரைந்து செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

இதன்போது விரைவில் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடியபின் பாராளமன்றத்தில் அமர்வு நடைபெறும் போது நீதியின் பால் அனுசரணை வழங்கி கோரிக்கையினை இயன்றளவு நிறைவேற்றுவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா