Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியா கோவில்குளம் செபர்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்! Top News
[Monday 2020-11-30 08:00]

வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெகிலுப்பை குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான செபர்த்தியார் கோவில் வீதியானது தார் வீதியாக செப்பனிடும் பணிகள் இன்று ஆரமபமாகின.

வவுனியா கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பத்தாம் வட்டாரமான பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் , வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து குறித்த வீதி கிறவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடும் பனியின் முதற்கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கபட்டன .

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் படி தனது வட்டார கிராமமான கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா