Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழத்தை நேசித்த ஐயா அப்துல் ஜாபர் எம்மை விட்டு பிரிந்தார்! Top News
[Wednesday 2020-12-23 08:00]

அழகு தமிழில் தனித்துவமான பாணியில் துடுப்பாட்டப் போட்டிகளை நேர்முக வர்ணனை செய்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார். 2002 இல் வன்னி ஊடகவியலாளர் மாநாட்டுக்குச் சென்று, மாநாட்டுக்குப் பின்னான தனது அனுபவங்களை ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலாக்கியிருந்தார்.

உலகம் முழுவதும் தமிழ் ஊடகங்கள் பலவற்றில் அவர் குரல் ஒலித்தது. 2013 இல் தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் பற்றிய தகவல் வேண்டுமென அழைத்தால், அடுத்த 10-15 நிமிடத்தில் வானலைகளில் நேர்த்தியான செய்தித் தொகுப்பொன்றையே வழங்குவார்.

இறுதி வணக்கம் ஐயா.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா