Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தாயக சேவைகளுக்கு வாரி வழங்கும் குவாலிட்டி பேக்கரி உரிமையாளர் பிரான்சிஸ்! Top News
[Friday 2020-12-25 16:00]

டொரோண்டோ கனடாவில் தமிழர் மத்தியில் குவாலிட்டி வெதுப்பகம் தரத்துக்கும் ருசிக்கும் பிரபலம் வாய்ந்தது. அதன் உரிமையாளர்களான திரு திருமதி பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை அவர்கள் சில்லாலையை சேர்ந்தவர்கள். பலகாலமாக தாயக மக்களின் சேவைகளுக்கு தயங்காமல் வாரி வழங்கும் நல்லுள்ளம் படைத்தவர்கள்.

செந்தில்குமரனின் நிவாரண நிதியத்தின் ஏழை நோயாளிகளுக்கான இலவச இதய சத்திர சிகிச்சை செயல்பாடுகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பனிரெண்டாயிரம் டொலர்களை மேல் ஆண்டு தோறும் வழங்கி பல உயிர்களை காக்க உதவி வருகிறர்கள். கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் மண்ணை மறக்காமல் இருக்கும் இவர்களின் செயல் பாராட்டுக்கூறியது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா