Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எம்மக்களுக்காக பொங்கப்போகும் மனிதம்! Top News
[Monday 2021-01-25 06:00]

எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 30ஆம் திகதி டொரோண்டோ கனடா நேரம்காலை 10.30 மணிக்கு (இலங்கை நேரம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு) அருமையான ஒரு இசை நகைச்சுவை நிகழ்ச்சி முகநூல் ஊடாகவும் - வலையொளி ஊடாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்வினை பலகாலமாக தாயகமக்களுக்கு நிவாரண உதவிகளை ஒருங்கமைத்துவரும் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் நடத்த உள்ளார்.

கனடிய கலைஞர்களுடன் தமிழகத்தில் பிரபலம்வாய்ந்த லக்ஷ்மன் அவர்களின் நகைச்சுவை மிமிகிரி நிகழ்ச்சியும், அவரது துணைவியார் மன்மதராசா பாடல் புகழ் மாலதி அவர்களின் பாடல்களும் இடம்பெற உள்ளது.

ஈழத்தில் இருதய நோயினால் உயிருக்கு போராடும் ஏழைநோயாளிகளின் அறுவைச் சிகிச்சைக்கான நிதித்N தவைகளுக்கும், கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை தொடர்வதற்கும், பிறவாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் இந்தநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறியப்படுகிறது.

நிகழ்ச்சி இலவசமாக ஒளிபரப்பப்பட்டாலும் தமிழ் உறவுகள் தங்கள் நிதி அன்பளிப்புகளை தபால்மூலமாகவும் நவுசயளெகநச வழங்கலாம் என்று அறியப்படுகிறது. இதில்விசேடம் என்னவென்றால் கிடைக்கப்பெறும் முழுநிதியும் மக்களின் தேவைகளுக்காக வழங்கப்பட உள்ளது. வாழ்த்துக்கள் செந்தில்குமரன்.

- தில்லைநாதன்மு

தொடர்புகளுக்கு:- செந்தில்குமரன் 416-200-7652

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா