Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி! Top News
[Monday 2021-05-17 21:00]

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் ஒருபகுதியில் இந்த காட்சிபடுத்தல் இடம்பெற்றதால் இதனைப் பெருமளவிலானவர்கள் பார்த்துச் சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா