Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவை மற்றும் ஆலயங்களின் இடர்காலப பணி! Top News
[Friday 2021-06-18 21:00]

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொரோணா இடர்காலத்தே வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவை மற்றும் வவுனியா வவுனியா வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் நெளுக்குளம் முருகன் கோவில் கோவில்குளம் விஷ்ணு கோவில் ஆகிய ஆலயங்கள் வவுனியாவில் பல்வேறு கிராமங்களை தேடி சென்று மக்களுக்கான உலர் உணவு சேவைகளை வழங்குகின்றது.

உழைப்பின்றி வாழும் அன்றாட கூலித்தொழிலாளிகளின் நிலைகண்டு கிராம அலுவலர்கள்,கிராமா அவிருத்தி சங்கங்கள் இன்னும் தனிநபர்களின் உதவிகளோடு மக்களுக்கான இச்சேவைகளை வழங்கிவருகின்றனர். கடந்த சிலநாட்களில் தேவைகள் அதிகரித்ததன் காரணத்தனால் அவர்கள் அதனை விரிவுபடுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவைகளை தொடர்கின்றனர்.

பேரவையினர் ஆலயகுருமார்கள் நிர்வாகசபையினர்,தொண்டர் சபையினர் ஆகியோர் இந்த பணியில் பங்கெடுத்துள்ளனர். ஆலயங்கள் மக்களுக்கானவை என்பதை அவர்களின் துன்பத்திலும் இன்பத்திலும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை ஆலயங்கள் தங்கள் பங்களிப்புகளை செய்து செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா