Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு! Top News
[Tuesday 2021-07-20 06:00]

நெடுந்தீவில் 28 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு. தீவகம் நெடுந்தீவில் உதவி வழங்குவதற்காக,

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி(ITR) பணிப்பாளருமாகிய திரு விசு செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் Saint Denis ல் வசித்தவருமான காலஞ் சென்ற செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி)அவர்களின் 31ஆம் நாள் நினைவு நாளான இன்று அறக்கட்டளையின் இலங்கை நிர்வாக கிளைத் தலைவர் நா.தனேந்திரன்,செயலாளர் இ.சற்குருநாதன்,பொருளாளர் T.யோசேப்,செஞ்சிலுவை சங்க நெடுந்தீவு கிளை தலைவரும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான E.P.சீலன்,அறக்கட்டளையின் உறுப்பினர் N.விந்தன் கனகரட்ணம் சமூக சேவையாளர் யோசேப் ஆகியோர் இணைந்து கனடா மொன்றியலில் வசிக்கும் ராஜன் சிவலோகநாதன் குடும்பத்தின் நிதி அனுசரணையில் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் மற்றும் சமைத்த உணவு பார்ஷல்கள் நெடுந்தீவில் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறை வழிபாடும் இந்து ஆலயத்தில் பூஜை வழிபாடும் ஏற்பாட்டுக் குழுவால் ஒழங்கு படுத்தப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா