Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி! Top News
[Saturday 2021-07-24 06:00]

மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளையினரின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் அவருடைய கணவரான திரு மகேஸ் அவர்களால் நுவரெலியா மாவட்டத்தின் அக்கரைப்பத்தனை, டயகம மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா