Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது! Top News
[Wednesday 2021-08-11 20:00]

08/11/2021 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கும் மற்றும் இல்லத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் முதலாம் கட்ட covid-19 தடுப்பூசி போடப்பட்டது.

எமது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது வருகைதந்து எமக்கான தடுப்பூசிகளை போட்ட, முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா