Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் தமிழ் பெண்களது காதல் திருமணம்! அம்மி மித்து, அருந்ததி பார்த்து அனைவரும் போற்ற நடந்ததுது Top News
[Tuesday 2021-09-28 18:00]

இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்களும் தமது சுற்றத்தார் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்ட அந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி சாதகமாகவும், எதிரானதுமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தச் சம்பவம் கனடா நாட்டின் Grafton பகுதியில் கடந்த 26ம் திகதி நடந்ததாக தெரியவருகின்றது. அவர்கள் இருவரும் அவரவர் உறவினர்களுடன் நண்பர்களுடன் தமது சட்டபூர்வ திருமணத்தை செய்துள்ளனர். பெண்களோ ஆண்களோ ஒருபால் காதல் கொள்வதும் அவரவர் மத குல விதிப்படி மணம் முடித்து சமூகத்தில் வெளிப்படையாக வாழ்வதும் தனிமனித உரிமை. கனேடிய சட்ட வரைபுகள் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவு மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயற்றப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா