Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - சீமான் பரப்புரை - செய்யூர் - சித்தாமூர்! Top News Top News
[Thursday 2021-10-07 19:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரைக்கு இறுதி நாளான இன்று 07-10-2021 காலை 11 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம், செயயூர் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பில் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா