Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா Majestic City Shopping Mall வர்த்தகர்கள் சமூக உதவி Top News
[Sunday 2021-10-10 17:00]

கனடாவில் தமிழர்கள் அதிகள் வசிக்கும் பகுதியாகிய ஸ்கேர்பரோ பகுதியில் அமைந்துள்ள (Majestic City Shopping Mall) தமிழர் வர்த்தக நண்பர்கள் பலரு இணைந்து தாயகத்தில் நோய்த்தொற்று காரணமாக முடங்கு நிலைக்கு உள்ளாகியிருந்த பகுதிகளில் ஒன்றான கண்டி கலாகா பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.

Majestic City Shopping Mall தமிழர் வர்த்தக நண்பர்களிடம் சேகரிக்கப்பட்ட 600 000 ரூபா பணத்தின்மூலம் 900 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி 5கிலோ மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கால கட்டத்தில் கனடாவாழ் வர்த்தக பெருமக்களது உதவி தமக்கு பெரிதும் உதவியதாக அப்பகுதிமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா