Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற பண்டிதை செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும் நூல் வெளியீடும்! Top News
[Monday 2022-01-10 22:00]

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும் குருமன்காடு காளி கோவில் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.

தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற நிகழவில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.சுவர்ணராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். யாழ் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் வவுனியாவில் வாழ்ந்த காலப்பகுதியில் சிறந்த சொற்பொழிவாராகவும் வளவாளரகவும் தமிழ்ப்பேராசனாகவும் விளங்கியிருந்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தின் ஆசிரியராக கடைமையாற்றியிருந்த இவர் பல பட்டதாரி மாணவர்களையும் உருவாக்கியிருந்தார்.உயர்தர பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய தமிழ் நூல்களையும் வெளியிட்டிருந்தார். இவர் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் ஆற்றி வரும் பணிகளுக்காக கலாசார அமைச்சின் கலாபூசணம் விருது முதலமைச்சர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா