Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சுவிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திர முகப்பு விளம்பரத்தில் இடம்பிடித்த ஈழத்து தமிழ் பெண்! Top News
[Tuesday 2022-01-11 08:00]

தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்ட திரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின் புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்து தாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியை கற்று தாய்க்கல்வியையும் கற்று தனது தமிழ் கலாச்சார இசைத்துறை விழுமியத்தையும் பின்பற்றி வருகின்றார்.

அத்துடன் தான் பணிபுரியும் சுவிற்சர்லாந்து வங்கியின் பணம் பெறும் இயந்திர ATM முகப்பு விளம்பரத்திலும் தன் இசைத்துறை சார்ந்த எமது கலாச்சர உடையுடன் தோற்றமழிக்கும் புகைப்படத்தை பதிவிடும் அளவிற்கு அவர் வளர்ச்சியடைந்துள்ளார். அவர் மென்மேலும் வளர்ந்து தமிழர்களுக்குக்கும் தாயகத்துக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா