Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா - யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் முதல் பகுதியாக வவுனியாவில் கல்வி சார் உதவிகள்! Top News
[Thursday 2022-01-13 08:00]

தமிழ் பகுதிகளில் வாழும் மாணவர்களின் பரீட்சைப்பெறுபேறுகளை உயர்த்தும் யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் முதல்பகுதியாக வவுனியாவில் இன்று 38 கல்விப்பொதுத்தராதர மாணவர்களுக்கு கடந்தகால மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய (கோர்வைகள்)புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கல்வியறிவு சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றது கல்வியின் பற்றாக்குறையானது பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சரியான கல்வி மட்டுமே தங்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளைக் கண்டறிய சாதாரன மக்களுக்கு பெரும் உதவியாகக் காணப்படும். இப்படியான உதவித்திட்டங்கள் நெல்மணி உதவும் கரங்களின் உறுப்பினர்களின் ஆர்வமான பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும். பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா