Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"பொங்குவோம் பொங்க வைப்போம்" - குடத்தனை வடக்கு! Top News
[Friday 2022-01-14 08:00]

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கம் குடத்தனை வடக்கு வளாகத்தில் "பொங்குவோம் பொங்க வைப்போம்" என்ற கருதிட்டத்திற்கு அமைய ஆறாம் கட்டமாக அகரம் உதவும் கரங்கள் அமைப்பின் வளாகத்தினை அன்மித்து வாழுகின்ற கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் குடும்பங்களின் நிலையினை அறிந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு அகரம் புலம்பெயர் நல்லுள்ளங்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் அன்புக்கரம் கொடுக்கும் நிகழ்வினை அகரம் உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட தலைவர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தற்கால சூழலையும் தமது குடும்பத்தின் வறுமை நிலையை அறிந்து கருணை உள்ளம் கொண்டு உதவிபுரிந்த அகரம் புலம்பெயர் உறவுகளை, உதவியை பெற்றுக்கொண்ட குடும்பங்களும், அகரம் குடும்பமும் நன்றியையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

அகரத்தின் பொங்கல் பானை மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்தும் வடக்குகிழக்கு பகுதிகளில் வாழும் உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் பயணம் தொடரும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா