Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ் பெருமாள் நெல்மணி உதவும் கரங்களின் கல்விசார் வேலைத்திட்டங்கள்! Top News
[Saturday 2022-01-15 08:00]

தாயகத்தில் தமிழ் பகுதிகளில் வாழும் மாணவர்களின் பரீட்சைப்பெறுபேறுகளை உயர்த்தும் யாழ் பெருமாள் நெல்மணி உதவும்கரங்களின் திட்டத்தின் தொடர்ச்சியாக வவுனியாவில் வ/இந்துக்கல்லூரி, வ/திருஞானசம்பந்தர் வித்தியாலயம், வ/சித்தி விநாயகர் வித்தியாலயம், வ/விபுலானந்தா கல்லூரி, வ/ஶ்ரீ நாகராஜா வித்தியாலயம், வ/பெரிய கோமரசங்குளம் வித்தியாலயம், வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம், வ/ சுந்தரபுரம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் கல்விப்பொதுத்தராதரமாணவர்களுக்கு கடந்தகால மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய (கோர்வைகள்) புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமைமற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் . மனித வாழ்க்கையை வளம்பெறசெய்வதில் கல்வியே முக்கிய இடத்தை வகிக்கிறது.இப்படியான உதவித்திட்டங்கள் நெல்மணி உதவும் கரங்களின் உறுப்பினர்களின்ஆர்வமான பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.

பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா