Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி! Top News
[Sunday 2022-05-15 06:00]

யேர்மனியில் மே4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 11.05.2022 அன்று முன்ஸ்ரர் (Münster) வாழ் மக்களால் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழின அழிப்பின் அவலத்தைக் கண்முன் காணும் ஓவியக் காட்சிப்படுத்தல்கள் பார்ப்பவர் மனங்களை மிகவும் பாதித்திருந்தன. இதேவேளை மனிதநேயச் செயற்பாட்டாளர்களும், இளையவர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி தமிழின அழிப்பின் வலியினை வேற்றின மக்களுக்கு எடுத்து விளக்கினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா