Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவு சுமந்து...! Top News
[Wednesday 2022-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் ( Britzer Garten) பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம் நாட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வலிகள் சுமந்த நாட்களில் பேர்லின் வாழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்துவது வழமை. அந்தவகையில் இம் முறையும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 17:30 மணிக்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் அப்பில் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கத்தையும் செலுத்தினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா