Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று! Top News
[Thursday 2022-08-04 22:00]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது. பாலிநகர் மக வித்தியாலயத்தின் அதிபர் திரு ஸ்ரீ கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு நிகழ்வும் , நவீன கற்றல் கற்பித்தலுக்கான திறப்புவிழாவும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாகாண செயலாளர் வரதீஸ்வரன்,மாகாண கல்வி பணிப்பாளர் திரு உதயகுமார் , துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் மாலினி முகுந்தன்,மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் அயர் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா