Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செட்டிகுளத்தில் அறநெறி ஆசிரியகள் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு! Top News
[Sunday 2022-08-07 21:00]

வவுனியா செட்டிகுளம் மாணிக்கபண்ணை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத மாணிக்க ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அலங்கார உற்சவ காலத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய அறநெறி மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(07.08.2022) காலை ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலயத்தின் உபதலைவரான ஆலயத்தின் பொருளாளர் சிவனேஸ்வரன். தலைமையில் நடைபெற்ற நிகழவில் ஆலய பிரதமகுரு கிரியாபூசணம் சிவஶ்ரீ பேரம்பலவானேஸ்வரகுருக்கள் ஆசியுரையினை வழங்கி இருந்தார் சிறப்புரையினை செட்டிகுளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் மற்றும் இரா. சுகந்தராஜ் ஆகியோர் நிகழத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா