Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மல்லாவி நகரில் பண்டாரவன்னியன் 219ஆவது வெற்றி நாள் நிகழ்வுகள்! Top News
[Friday 2022-08-26 06:00]

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022இன்று முல்லைத்தீவு மல்லாவி நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

அந்த வகையில் மல்லாவி வர்த்தக சங்கத்தினர் தலைமையில் மல்லாவி மத்திய பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா